தற்காலிக இடமாற்றம்

img

தஞ்சை பேருந்து நிலையம்  தற்காலிக இடமாற்றம்

ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவை யாறு செல்லும் பேருந்து நிலையம் ஆகியவை புதிதாக மறுகட்டுமானம் செய்யப்படவுள்ளது.